உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற கோதண்டராமர் கோயிலில் ஹோமம்

மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற கோதண்டராமர் கோயிலில் ஹோமம்

மதுரை : தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் கோதண்டராமர் கோயில் அருகே பொதுதேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற, ஹயக்ரீவர் மற்றும் தட்சிணாமூர்த்தி ஹோமம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !