உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிறப்பான தலங்கள்!

சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிறப்பான தலங்கள்!

சிவராத்திரியன்று புராணத்தோடு தொடர்புடைய தலங்களில் இறைவனை தரிசிப்பதால் கோடான கோடி புண்ணியம் கிடைக்கும். திருவண்ணாமலை தலத்தில் ஒரு மகா சிவராத்திரி நாளில் லிங்கோற்பவ காலத்தில் இறைவன் இத்தலத்தில் ஜோதி உருவாகக் காட்சி கொடுத்தார் என்கிறது சிவபுராணம். திருவண்ணாமலை தலத்தில் சிவராத்திரி தரிசனம் செய்வது வாழ்வில் தடைகளைப் போக்கி வெளிச்சமாக்கும்.

மகா சிவராத்திரி  பிற தலங்கள்:

http://temple.dinamalar.com/New.php?id=21

http://temple.dinamalar.com/New.php?id=22

http://temple.dinamalar.com/New.php?id=492

http://temple.dinamalar.com/New.php?id=406

http://temple.dinamalar.com/New.php?id=524


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !