உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமகிருஷ்ணரின் 182வது ஜெயந்தி விழா

ராமகிருஷ்ணரின் 182வது ஜெயந்தி விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடம் சார்பில் ராமகிருஷ்ணரின் 182வது ஜெயந்தி விழா நடந்தது. மடத்தின் நிர்வாகி சுதபானந்தர் தலைமை வகித்தார். காலை 5:00 மணிக்கு ராமகிருஷ்ணருக்கு மங்கள ஆரத்தி நடந்தது. 7:00க்கு சிறப்பு பூஜை, 9:00க்கு பஜனை, 10:30க்கு ஹோமம், 11:30க்கு பக்தி சொற்பொழிவு நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அர்ச்சனை, 12:15க்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. 12:30க்கு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !