உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழ்பென்னாத்தூர் அங்காளபரமேஸ்வரியம்மன் தேரோட்டம்

கீழ்பென்னாத்தூர் அங்காளபரமேஸ்வரியம்மன் தேரோட்டம்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவில் நேற்று தேரோட்டம் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !