இன்றைய சிறப்பு!
ADDED :3266 days ago
மாசி 27, மார்ச் 11: மாசிமகம், நடராஜர் அபிஷேகநாள், மணக்கால் நம்பி திருநட்சத்திரம், திருவண்ணாமலையில் இரவு 8:56 மணி முதல் கிரிவலம் ஆரம்பம், கும்பகோணம் மகாமக குளம் உள்ளிட்ட புனித தீர்த்தங்களில் நீராடுதல், சிவாலயங்களில் மாலையில் நடராஜர் அபிஷேகம் தரிசித்தல் சிறப்பைத்தரும்.