காரியாபட்டியில் மழை வேண்டி தொழுகை
ADDED :3128 days ago
காரியாபட்டி, காரியாபட்டியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. கடுமையான வறட்சியால் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்படும் மக்களின் அவல நிலை போக்கவும், மழை வேண்டி நடந்த இதில்ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.