உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி கோவில் மாசி உற்சவம்

காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி கோவில் மாசி உற்சவம்

மதுரை, மதுரை தெற்குவாசல் வைக்கோல்காரத்தெரு காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி கோவில் மாசி உற்சவம் 3 நாட்களாக நடந்தது.சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடைபெற்றது. செயலாளர் கொண்டல்ராஜ், கோதண்டர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !