உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ப.வேலூர் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

ப.வேலூர் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

ப.வேலூர்: ப.வேலூரில் மாரியம்மன் திருவிழா கடந்த 19ல் கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது. விழாவின்  6ம் நாளான நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பல்வேறு வகையான மலர்களை கொண்டு அம்மனை அலங்கரித்து வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !