உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமந்த்ராய கோவிலில் நாளை மண்டலாபிஷேக பூர்த்தி விழா

அனுமந்த்ராய கோவிலில் நாளை மண்டலாபிஷேக பூர்த்தி விழா

கோபி: கோபி அருகே பொலவக்காலிபாளையம் கிராமத்தில், மகாலட்சுமி சமேத, அரங்கநாதர் மற்றும் அனுமந்த்ராய சாமி கோவில் உள்ளது. இங்கு லட்சார்ச்சனை விழா மற்றும் மண்டலாபி?ஷக விழா நாளை ( 26ம் தேதி) கோலாகலமாக நடக்கிறது. சுப்ரபாதம், திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சியை தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு லட்சார்ச்சனை, மண்டலாபி?ஷக பூர்த்தி, சாற்றுமுறை, மகா தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர்மக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !