உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபுத்தூர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வடபுத்தூர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

செஞ்சி : வடபுத்தூர் குருலிங்கேசுவரர் கோவிலில் திருக்கல்யாண  உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா, வடபுத்தூரில் உள்ள  குருலிங்கேசுவரர் கோவிலில் லட்சார்ச்சனை மற்றும்
திருக்கல்யாண விழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 7 மற்றும்  8ம் தேதி காலை இளஞ்செழியன் அடிகள் தலைமையில் சிறப்பு  பூஜை நடந்தது. தொடர்ந்து 9ம் தேதி காலை குருலிங்கேஸ்வரி  சமேதகுருலிங்கேசுவரர் திருக்கல்யாணம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !