சின்னாளபட்டியில் குருசடி திருவிழா
ADDED :3192 days ago
சின்னாளபட்டி: என்.பஞ்சம்பட்டியில் புனித அருளானந்தர் குருசடி திருவிழா நடந்தது. திருவிழா, கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. சிறப்பு திருப்பலியைத் தொடர்ந்து, ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை நடத்தினர். கலைநிகழ்ச்சிகள் நடந்தது.