சின்னசேலத்தில் குரு பூஜை விழா
ADDED :3099 days ago
சின்னசேலம்: சின்னசேலம் சிவன் கோவிலில் திருநாவுக்கரசர் சதய நட்சத்திர குருபூஜை நடந்தது. இதையொட்டி காலையில் 17 வகையான அபிஷேம், பல்வேறு மலர்களில் சிறப்பு அலங்கராம் நடந்தது. முன்னதாக தீபாரதனை, திருபுகழ், உழவார பணி நடந்தது.