விநாயகருக்கு உகந்த வெள்ளெருக்கை வீட்டில் வளர்க்கலாமா?
ADDED :3258 days ago
எருக்கு, ஊமத்தை போன்றவை வீட்டில் வளர்க்கக்கூடாது. கோவில் நந்தவனம், தோட்டங்களில் இருக்கும் எருக்கம்பூவை விநாயகருக்கு சாத்தி வழிபடலாம்.