உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனுக்கு எத்தனை பிரதோஷத்திற்கு விரதம் இருக்க வேண்டும்?

சிவனுக்கு எத்தனை பிரதோஷத்திற்கு விரதம் இருக்க வேண்டும்?

திருமணம், குழந்தைப்பேறு, வியாபார வளர்ச்சி என ஏதாவது பலன் கருதி விரதமிருப்பவர்கள், அந்த விருப்பம் நிறைவேறும் வரை விரதமிருங்கள். முடிந்தால் ஆயுள் முழுவதும் இருக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !