தனசேர்க்கை!
ADDED :3148 days ago
சித்திரை மாத சுக்ல அஷ்டமியில் அம்பிகை பிறந்ததாக ஒரு புராணக்கதை உண்டு. எனவே, அன்றைய தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடினால் அனைத்து தோஷங்களும் நீங்கி சகல சம்பத்துகளும் சேரும் என்பது ஐதிகம்.