உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நள்ளிரவு வழிபாடு!

நள்ளிரவு வழிபாடு!

புதன் தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்ரவர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 12 மணிக்கு அகோர மூர்த்திக்கு பூஜைகள் நடக்கும். அந்நேரத்தில் அவருக்குரிய பூச நட்சத்திரம் அமைவது மிகவும் சிறப்பானது. எத்தகைய துன்பங்களையும் நீக்கி, நற்பலன்களையும் அருளக்கூடியது இந்த வழிபாடு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !