கதவுக்கு வழிபாடு!
ADDED :3147 days ago
பழமுதிர்சோலை ராஜகோபுரத்தின் வாயில் எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கும். இத்தலத்தின் காவல் தெய்வமான கருப்பண்ணசாமி இந்த வாயில் கதவில் வீற்றிருப்பதாக ஐதிகம். பதினெட்டாம் படி கருப்பண்ண சாமி சன்னதி என்று இது அழைக்கப்பட்டு கதவுக்கு வழிபாடு நடக்கிறது.