உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை கோயில் உண்டியல் வருமானம் ரூ.6 லட்சம்

உத்தரகோசமங்கை கோயில் உண்டியல் வருமானம் ரூ.6 லட்சம்

கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில், உண்டியல் எண்ணும் பணி நடந்தது. ௬ மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் திறந்து எண்ணப்படுகிறது. அதில் வருமானமாக ரூ.6 லட்சத்து 200 இருந்தது. இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுந்தரேஸ்வரி, இருக்கன்குடி கோயில் உதவி ஆணையர் முன்னிலையில் நடந்தது. சமஸ்தான திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !