பூரணவல்லி தாயார்!
ADDED :3093 days ago
திருச்சி, உத்தமர் கோயிலில் உள்ள மகாலட்சுமி தாயாரிடம், ஈசன் பிட்சை ஏற்றாராம். திருமகள் பிச்சையிட்டதும் சிவனது பிட்சா பாத்திரம் பூரணமாகிவிட்டதால், அதாவது முழுமையாக நிறைந்துவிட்டதால், இத்தலத்து தாயாரை பூரணிவல்லி தாயார் என்றும் அழைக்கின்றனர்.