உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி போறீங்களா... மறக்காம வேண்டுங்க!

திருப்பதி போறீங்களா... மறக்காம வேண்டுங்க!

திருப்பதி, காசி, ராமேஸ்வரம் கோவில்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தரிசிக்கலாம். ஒவ்வொரு முறை இங்கு செல்லும் போதும், சுவாமி.....உம்மை  மீண்டும் தரிசிக்கும் வாய்ப்பை எனக்கு தந்தருள்க என  பிரார்த்திக்க வேண்டும். புனர் தரிசனம் பிராப்தி ரஸ்து என்பர். அப்போது சுவாமியிடம் இன்னொரு கோரிக்கையையும் வைக்க வேண்டும்.  நானும், என் குடும்பமும் நலமோடு இருப்பது போல, உலகிலுள்ள அனைவரும் நலமாக வாழ  வேண்டும், என பிரார்த்திக்க வேண்டும். இதையே ஸர்வ ஜன சுகினோ பவந்து என வேதம் குறிப்பிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !