பாலையூர் மகாலட்சுமி கோயிலில் லட்சார்ச்சனை விழா
ADDED :3096 days ago
பாலையூர்: பாலையூர் கண்டனுார் மகாலட்சுமி கோயிலில் நடந்த லட்சார்ச்சனை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.