வாசனையில்லாத மலர்கள் பூஜைக்கு உகந்ததா?
ADDED :3103 days ago
அன்றாட பூஜை, விழா காலத்தில் சிறப்பு அலங்காரத்தில் பூக்கள் பயன்படுகின்றன. அன்றாட வழிபாட்டில் வாசனை மிக்க மலர்கள் மட்டுமே இடம் பெற வேண்டும். சுவாமி புறப்பாட்டிற்குரிய சிறப்பு அலங்காரத்தில் வாசனையில்லாத பூக்களும் பயன்படுத்தலாம்.