மகான்களின் கையில் துணி முடிச்சிட்ட குச்சியிருப்பது ஏன்?
ADDED :3163 days ago
மகான்களிடம் மந்திர சக்தி உள்ளது. அவர்கள் அருகில் நல்லமனம், தீய மனம் உள்ள எல்லாரும் செல்கிறார்கள். தீயவர்களால் அவர்களது மந்திர சக்தி பாதிக்கப்படாமல் இருக்க, திரிதண்டம் என்னும் குச்சி வைத்துள்ளனர். இதற்கு ஞான தண்டம், யோக தண்டம் என்னும் பெயர் உண்டு.