உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநீறை தண்ணீரில் குழைத்து பூசுவது சரிதானா?

திருநீறை தண்ணீரில் குழைத்து பூசுவது சரிதானா?

காலை குளித்த பிறகும், மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் விபூதியை தண்ணீரில் குழைத்து இட்டுக் கொள்ளலாம். மற்றநேரங்களிலும், கோயிலில் பிரசாதமாக விபூதி தரும்போதும் மட்டும் குழைக்காமல் இட்டுக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !