கமுதி காமாட்சியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை
ADDED :3100 days ago
கமுதி: கமுதி காமாட்சியம்மன் கோயில் வைகாசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு, மே 16 ல், காப்பு கட்டுதலுடன் துவங்கிய நிகழ்ச்சி, தினமும் விசேஷ பூஜை, கும்பம் எடுத்து, கவுரவ
இளைஞர் சங்கத்தின் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை, பொங்கல் விழா கொண்டாடபட்டது. திருவிளக்கு பூஜை நாளை முன்னிட்டு காமாட்சியம்மன் தீபலட்சுமி அலங்காரத்தில், ஊஞ்சல்
ஆட்டும் நிகழ்ச்சி நடந்தது. நாளை பூச்சொரிதல் விழா, தேர்பவனி நடக்கவுள்ளது.