அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் விழா
ADDED :3086 days ago
அருப்புக்கேகட்டை: அருப்புக்கோட்டை புதுத்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் வெவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயில் முன் பெண்கள் பக்தியுடன் பொங்கல் வைத்து வழிபட்டனர். குத்து விளக்கு பூஜை நடந்தது. பக்தர்கள் விரதமிருந்து 51,101 அக்னி சட்டி , பொம்மைகள் வழங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். அன்னதானம் நடந்தது.