முனீஸ்வரர் கோயில் பூக்குழி விழா
ADDED :3092 days ago
ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே அரியாங்கோட்டை (மேற்கு) கொட்டார முனீஸ்வரர் கோயில் உற்சவ விழா நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.