உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேனை முதலியார் (ஸ்ரீவிஷ்வக்சேனர்)

சேனை முதலியார் (ஸ்ரீவிஷ்வக்சேனர்)

வைஷ்ணவ குரு பரம்பரையில் லக்ஷ்மிநாதன், பிராட்டிக்கு அடுத்தப்படியாக சேனை முதலியார் இடம் பெறுகின்றார். எம்பெருமானுடைய சேனைக்கு தலைவர் சேனை முதலியார். இவரை சேனாதிபதி என்றும் அழைப்பர். எம்பெருமானுடைய பிரம்மோத்ஸவத்தில் சேனை முதலியார் முதலிடம் வகிக்கின்றார். பிரம்மோத்ஸவத்தில் முதல் நாள் அங்குரார்ப்பணம் முடிந்து திருவீதிகளில் பவனி வருவதும் இச்சேனை முதலியாரே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !