உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளாச்சேரியில் தியான ராமர்

விளாச்சேரியில் தியான ராமர்

மதுரை விளாச்சேரியில் ராமபிரான் தியானம் செய்யும் நிலையில் சின்முத்திரையுடன் அபயம் அளிக்கும் விதமாக எழுந்தருளியுள்ளார். ராமருக்கு இடதுபக்கம் லட்சுமணன் நின்ற நிலையிலும், வலது பக்கம் சீதாதேவி அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இது ஓர் அபூர்வ அமைப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !