இடப்புறமாக சீதாதேவி!
ADDED :3447 days ago
தலங்கள் தோறும் ராமபிரானின் வலது பக்கம் காட்சி தந்தருளும் சீதாதேவி, திருச்சேறை திவ்ய தேசத்தில் இடதுபுறமாகக் காட்சி தருகிறாள்.