உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் கோயில் தக்கார் நியமனம்!

திருச்செந்தூர் கோயில் தக்கார் நியமனம்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் தக்காராக கோட்டை மணிகண்டன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அர்ச்சகரான இவர், இன்று பதவியேற்றுக்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், திருச்செந்தூர் முருகன் கோயிலை மாநிலத்தின் முதன்மை கோயிலாக மாற்றுவேன் என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !