உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக நன்மைக்காக யாக பூஜை

தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக நன்மைக்காக யாக பூஜை

வாலாஜாபேட்டை: தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், உலக நன்மைக்காக யாகத் திருவிழா நடந்தது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில்,  உலக நன்மைக்காகவும், தடைகள் நீங்கவும் சிறப்பு யாகத் திருவிழா நடைபெற்றது. யாகத்தில் மிளகாய், 108 மூலிகை திரவியங்கள் சேர்க்கப்பட்டு பூஜை நடைபெற்றது. பிரார்த்தனையில், ஏராளமான பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !