ஜூன் 30ல் வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3074 days ago
மதுரை கூடல்நகர் அசோக்நகர் முதல் வீதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 30ல் காலை 10:15 மணிக்கு நடக்கிறது. யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாத்துதல், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தனித்தனியே நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள விரும்புவோர், அதற்கான தொகையை செலுத்தி பங்கு பெறலாம் என பாஸ்கரவாத்தியார் தெரிவித்துள்ளார்.