நால்வர் கோவிலில் குருபூஜை
ADDED :3060 days ago
தேவகோட்டை, தேவகோட்டை நால்வர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை, திருவாசக கருத்தரங்கம் நடந்தது. நால்வர் மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம், சிறப்பு பூஜை நடந்தது. ஞான தான சபையினர் திருவாசகம் முற்றோதல் நடந்தது. கவிஞர் அருசோமசுந்தரன் தலைமையில் கருத்தரங்கம் நடந்தது. முன்னாள் முதல்வர் சொக்கலிங்கம், ஞானதான சபை தலைவர் சுப்பிரமணியன், பேராசிரியர்கள் சுப்பையா, தேவநாவே , காசிநாதன், தட்சினாமூர்த்தி பேசினர்.