உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்கத்தா காளி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

கல்கத்தா காளி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

திருப்பரங்குன்றம்:  திருப்­பரங்குன்றம் எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. கருப்­பணசாமி, ராகு, கேது, விநாயகர், ஆஞ்சநேயர், நாகம்மாள், லாடசன்னாசி, முருகன், குருபகவானுக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பரம்­பரை பூசாரி ஞானசேகர், நிர்வாகிகள் ராகவன், மதனசேகர் ஏற்பாடுகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !