உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்று நாள் விளக்கேற்றுங்க... முப்பது நாள் விளக்கேற்றிய பலனை பெறுங்க...

மூன்று நாள் விளக்கேற்றுங்க... முப்பது நாள் விளக்கேற்றிய பலனை பெறுங்க...

கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும், கோயில்களிலும் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. அவ்வாறு தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள், திருக்கார்த்திகை அன்றும், அதற்கு முதல் நாளும், அடுத்த நாளும் தவறாது விளக்கேற்ற வேண்டும். இந்த தினங்களில் விளக்கேற்றினாலே கார்த்திகை முழுவதும் தீபம் ஏற்றிய பலனைப் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !