உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவளமலை முருகன் கோயிலில் கோமாத பூஜை

பவளமலை முருகன் கோயிலில் கோமாத பூஜை

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவளமலை என்னும் ஊரில் அமைந்துள்ளது முத்துக்குமாரசாமி கோயில். இக்கோயிலில் முத்துக்குமாரசாமி சன்னதியும், வள்ளி தெவ்வானை, கைலாசநாதர், இடும்பன், வநாயகர், நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் கோமாத பூஜை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !