உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை கோவில்களில் ஆடி அமாவாசை வழிபாடு

வால்பாறை கோவில்களில் ஆடி அமாவாசை வழிபாடு

வால்பாறை : வால்பாறையிலுள்ள கோவில்களில், ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது. வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில், கணபதி ேஹாமம், அபிேஷக பூஜை, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில், வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவில், சிறுகுன்றா மாகாளியம்மன் கோவில், சோலையார் மாரியம்மன் கோவில், ஈட்டியார் மாரியம்மன் கோவில், சின்கோனா சக்திமாரியம்மன் கோவில்களில் அமாவாசை சிறப்பு அபிேஷக, அலங்காரபூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !