வருஷாபிஷேகம் என்றால் என்ன?
ADDED :3031 days ago
கும்பாபிஷேகம் செய்யப்பட்ட மாதம், நாள் அக்கோயிலின் ஜன்ம நட்சத்திர நாள் போன்றது. அன்றைய தினம் செய்யப்படும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு வருஷாபிஷேகம் என்று பெயர்.