உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரலட்சுமி நோன்பு: தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை

வரலட்சுமி நோன்பு: தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை

தேவாரம்: தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. அம்மன் வரலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பங்கேற்ற மகளிருக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை காமராஜர் நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !