ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயில்களில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்?
ADDED :3021 days ago
மேஷம் – மதுரை மீனாட்சியம்மன்
ரிஷபம் – திருச்செந்yº முருகன்
மிதுனம் – வைத்தீஸ்வரன் கோவில்
கடகம் – சிதம்பரம் நடராஜர்
சிம்மம் – பாபநாசம் பாபநாசர் (திருநெல்வேலி)
கன்னி – சமயபுரம் மாரியம்மன்
துலாம் – திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்
விருச்சிகம் – சங்கரன்கோவில் சங்கரநாராயணர்
தனுசு – ராமேஸ்வரம் ராமநாதர்
மகரம் – ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
கும்பம் – திருத்தணி முருகன்
மீனம் – அழகர்கோவில் கள்ளழகர்.