சுவாமிக்கு கறந்த பால், காய்ச்சிய பால் எதை பிரசாதமாக வைக்க வேண்டும்?
ADDED :3042 days ago
அபிஷேகத்திற்கு கறந்த பால், நைவேத்யத்திற்கு காய்ச்சிய பால் பயன்படுத்த வேண்டும்.