உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கூடுதல் குருக்கள்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கூடுதல் குருக்கள்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கூடுதலாக 13 குருக்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என, அமைச்சர் சுந்தரராஜ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: ராமேஸ்வரம் கோயிலில் அன்னதானம் திட்டத்திற்காக, நவீன சமையலறை அமைக்கப்பட உள்ளது. கோயில் பகுதியில் போலீசார் பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்படும். மின்தடை 2012ல் சரியாகும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !