உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெளிநாட்டில் வாழ்பவர்கள் குலதெய்வத்திற்கு அங்கேயே முடியிறக்கலாமா?

வெளிநாட்டில் வாழ்பவர்கள் குலதெய்வத்திற்கு அங்கேயே முடியிறக்கலாமா?

சிரமமான விஷயம் தான்... முதல் முடியை குலதெய்வ சன்னதியில் இறக்குவது தான் சிறப்பு. இயலாத நிலையில் குலதெய்வத்துக்கு காசு முடிந்து வைத்து விட்டு முடியிறக்குங்கள். பின்னர் குல தெய்வத்திற்கு காணிக்கையை செலுத்துங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !