பூஜையின் போது விளக்கு பட்டு ஆடையில் தீப்பிடித்தது. பரிகாரம் செய்ய வேண்டுமா?
ADDED :3088 days ago
உங்களுக்கு ஏற்பட்ட திருஷ்டி தோஷத்தை சுவாமியே சரி செய்து விட்டதாக எண்ணி நிம்மதியாக இருங்கள். கவனக்குறைவால் இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.