உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேக நாள், சாதாரண நாள் இரண்டுக்கும் வழிபாட்டில் வேறுபாடு உண்டா?

கும்பாபிஷேக நாள், சாதாரண நாள் இரண்டுக்கும் வழிபாட்டில் வேறுபாடு உண்டா?

உலக நன்மைக்காக செய்யும் வழிபாடு கும்பாபிஷேகம். முப்பத்து முக்கோடி தேவர்களும் அதில் பங்கேற்பதாக ஐதீகம். பல ஆண்டுகள், கோயிலில் தரிசித்த பலன் உண்டாகும்.  சாதாரண நாளில் தரிசிப்பது அன்றைய நாளில் நற்பலன் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !