உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை இலுப்பகுடி கருமாரியம்மன் திருவிழா

திருவாடானை இலுப்பகுடி கருமாரியம்மன் திருவிழா

திருவாடானை: திருவாடானை அருகே இலுப்பகுடி கருமாரியம்மன், நீர்குன்றம் சந்தனமாரியம்மன், நம்புதாளை முத்துமாரியம்மன், நாரேந்தல் மாரியம்மன், குளத்தூர்
முத்துமாரியம்மன்,சின்னத்தொண்டி முத்துமாரியம்மன் ஆகிய கோயில் திருவிழாக்கள்
நடந்தது.  விழாவை முன்னிட்டு பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !