கூட்டு பிரார்த்தனைக்கு சக்தி அதிகம்... ஏன்?
ADDED :3073 days ago
தன் பிள்ளைகளின் ஒற்றுமையை நினைத்து கடவுள் மகிழ்வார். கேட்டதை தருவார். பலரும் ஒன்றுகூடி பிரார்த்தித்தால், நடக்காது என நினைத்தது கூட இறையருளால் நடக்கும்.