பெண்களை தீர்க்காயுளுடன் வாழ வாழ்த்தலாமா?
ADDED :3068 days ago
உலகில் எல்லா உயிர்களுமே விரும்புவது நீண்ட ஆயுளைத்தான். இதில் பெண்கள் மட்டும் என்ன விதிவிலக்கு! நீண்டஆயுளுடன், தீர்க்க சுமங்கலிகளாக வாழ மனதார வாழ்த்தலாம்.