உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திதி கொடுக்கும் நாளில் பசுவிற்குபழம், காய்கறி கொடுக்கலாமா?

திதி கொடுக்கும் நாளில் பசுவிற்குபழம், காய்கறி கொடுக்கலாமா?

நிச்சயமாகக் கொடுக்க வேண்டும். பாவம் நீங்கி புண்ணியம் பெறுவதற்கு இதை விட சிறந்த பரிகாரம் வேறில்லை. இதனால், முன்னோரின் ஆசி பூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.தினமுமே பசுவிற்கு இவ்வாறு கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டால்,நீங்கள் எதிர்கால தலைமுறைக்கும் ÷ சர்த்து நன்மை செய்தவர் ஆகிறீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !